அனைவருக்கும் இனிய தைப்பொங்கல் நல்வாழ்த்துக்களுடன் இன்றைய (14.01.2021) நாள் உங்களுக்கு எப்படி என்று பார்க்கலாம் வாங்க?

.’தினம் தினம் திருநாளே!’ தினப்பலன் ஜனவரி – 14- ம் தேதிக்கான மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான ராசிபலன் சிறப்புக் குறிப்புடன் கணித்துத் தந்திருக்கிறார் ‘ஜோதிடஶ்ரீ’ முருகப்ரியன். 27 நட்சத்திரங்களுக்கும் அந்த நட்சத்திரம் இடம் பெற்றிருக்கும் ராசியின் அடிப்படையில் சிறப்புப் பலன் சொல்லப்பட்டிருக்கிறது. மேஷம் மேஷராசி அன்பர்களே! உற்சாகமான நாள். சுறுசுறுப்பாகச் செயல்படுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். ஆனால், புதிய முயற்சிகளை மட்டும் தவிர்த்துவிடுவது நல்லது. மாலையில் குடும்பத்துடன் தெய்வ வழிபாடு செய்வீர்கள். … Continue reading அனைவருக்கும் இனிய தைப்பொங்கல் நல்வாழ்த்துக்களுடன் இன்றைய (14.01.2021) நாள் உங்களுக்கு எப்படி என்று பார்க்கலாம் வாங்க?